பாரம்பரிய சேலை அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த நாயகி.
முன்னணி நடிகையாக வலம் வரும் மீனாட்சி சவுத்ரி.2021 ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு படத்தின் மூலம் வெள்ளித் திரையில் அறிமுகமானார். சமீபத்தில் மகேஷ் பாபு நடிப்பில் வெளிவந்த குண்டூர்காரம் படத்தில் இவர் நடித்துள்ளார்.விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்தில் நடித்து வருகிறார்.எப்போதும் சமூக வலைதளங்களில் ஆர்வம் காட்டி வரும் நாயகி.சிரிப்பழகி.நீச்சல் வீராங்கனையாகவும், பேட்மிண்டன் வீராங்கனையாகவும் திகழும் மீனாட்சி சவுத்ரி.