முகப்பு
சினிமா

திவ்யா துரைசாமி - புகைப்படங்கள்

Updated On : 22 ஜூன், 2024 at 2:04 PM
சிறு வயது முதலே நடிப்பின் மீது ஆர்வம் கொண்டிருந்த திவ்யா துரைசாமி, தொடர்ச்சியாக மாடலிங் துறையில் பயணித்து வந்துள்ளார்.
பகிர்:
செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய திவ்யா துரைசாமி பிறகு தமிழ் சினிமாவில் இளம் நாயகியாக வலம் வருகிறார்.
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்கிற படத்தில் நடித்துள்ளார்.
எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் துணைநடிகையாக நடித்து அசத்தி உள்ளார்.
ஓடிடி தளத்தில் வெளியாகும் மதில் மற்றும் பிங்கர் பிரிண்ட் 2 என்ற வெப் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தமிழில் குற்றம் குற்றமே, எதற்கும் துணிந்தவன்மற்றும் சஞ்சீவன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.
வாழை திரைப்படத்தின் நாயகி.
தொடர்ந்து தனது படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வரும் நாயகி.
முழு கட்டுரையைப் படிக்க →