செய்திகள்
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் - புகைப்படங்கள்
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான ராணுவ தாக்குதல்கள் தொடங்கியதையடுத்து மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. - ANI
Updated On : 28 பிப்ரவரி, 2026 at 11:46 PM
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலையடுத்து போர் தொடங்கியது. - ANI
Updated On : 28 பிப்ரவரி, 2026 at 11:47 PM
போர் தொடங்கியதை அடுத்து இஸ்ரேல், ஈரான் மற்றும் அதன் அண்டை நாடுகளிலும் மக்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளனர். - ANI
Updated On : 28 பிப்ரவரி, 2026 at 11:47 PM
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக வளைகுடா நாடுகளின் வான்வெளி மூடப்பட்டது. - ANI
Updated On : 28 பிப்ரவரி, 2026 at 11:47 PM
ஈரான் மீது வான்வழி தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியதையடுத்து பதற்றம் நிலவி வருகிறது. - ANI
Updated On : 28 பிப்ரவரி, 2026 at 11:47 PM
ஈரான் வளைகுடா நாடுகளான குவைத், அபு தாபி, குவைத், கத்தார் ஆகிய நாடுகள் மீதான அமெரிக்க ராணுவ தளங்களை மீது குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. - ANI