மக்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பில் முரளி ஶ்ரீனிவாசன் தயாரிப்பில் என்வி கிரியேஷன்ஸ் நாகராஜன் இணைந்து தயாரிக்க இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் இயக்கத்தில் மகேந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் அமீகோ கேரேஜ். 
சினிமா

அமீகோ கேரேஜ்  படத்தின்  பத்திரிக்கையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

உற்சாக விழாவில் அமீகோ படக்குழுவினர்.

DIN
பத்திரிக்கையாளர் சந்திப்பில் படக்குழுவினர்.
அமீகோ கேரேஜ் படமானது மார்ச் 15ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்று படக்குழுவினர் தெரிவிப்பு.
படத்தின் நாயகன் மகேந்திரன் மற்றும் புது முகம் நாயகி ஆதிரா ராஜ்.
இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை முரளி ஶ்ரீனிவாசன் தயாரித்துள்ளார்.
நாயகி ஆதிரா ராஜ்.
படக்குழுவினர்.
ராமசந்திரன் பெருமாள், பிரியா கதிரவன், அஷ்வின் குமார் விஜி ஆகியோர் படத்தை இணை தயாரிப்பு செய்துள்ளனர்.
பாலமுரளி பாலு இசையமைக்க, விஜய குமார் சோலைமுத்து ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட்டிங் செய்துள்ளார்.
கேங்ஸ்டர் வாழ்வை சுற்றிய ஒரு இளைஞனின் பயணமாக சுவாரஸ்யமான திரைக்கதையில் பரபரப்பான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது அமீகோ கேரேஜ்.
நடிகர் மகேந்திரன், சுந்தர், தசரதி,  அதிரா ராஜ், ஶ்ரீக்கோ உதயா, முரளிதரன் சந்திரன், மதன் கோபால், சக்தி கோபால், முரளி கமல் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அமீகோ கேரேஜ் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு.
அமீகோ கேரேஜ் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு.
அமீகோ கேரேஜ் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு.
அமீகோ கேரேஜ் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு.
அமீகோ கேரேஜ் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காற்று மாசு: அலுவலக நேரங்களை மாற்றிய குருகிராம் அரசு நிா்வாகம்

வரதட்சிணைக் கொடுமை வழக்கில் மைத்துனா் விடுவிப்பு

சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு ரூ.68.74 லட்சம் இழப்பீடு!

ஈரானிய பெண்ணின் பணப் பையிலிருந்த 1,600 அமெரிக்க டாலா்கள் திருட்டு! பேருந்து உதவியாளா் கைது!

வாகன திருட்டு வழக்கில் ரூ.3 லட்சம் லஞ்சம்: ஏஎஸ்ஐ கைது

SCROLL FOR NEXT