மிர்ச்சி சிவா நடித்துள்ள சூது கவ்வும் 2: நாடும் நாட்டு மக்களும் படத்தின் டீசர் வெளியிட்டு விழா ஸ்டில்ஸ்.
படக்குழுவினருடன் நாயகன் மிர்ச்சி சிவா.குமார் தயாரிக்கும் இதில், மிர்ச்சி சிவா, கருணாகரன், ரமேஷ் திலக், ராதா ரவி உள்பட பலர் நடித்துள்ளனர்.அர்ஜுன் இயக்கியுள்ள இந்த படத்தில், கார்த்திக் கே.தில்லை ஒளிப்பதிவு செய்துள்ளார்.சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை படக்குழு வெளியிட்டது.டீசர் காட்சியில், பொண்ணுகளோடு கற்பனைல தான் நிம்மதியா வாழ முடியும் என்ற மிர்ச்சி சிவாவின் வசனம் வைரலாகி வருகிறது.11 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் சூது கவ்வும் 2 என்ற பெயரில் உருவாகியுள்ளது.படத்துக்கு எட்வின் லூயிஸ் விஸ்வநாதன் இசையமைத்துள்ளார்.சூது கவ்வும் 2 படத்தின் படக்குழுவினர்கள்.