முகப்பு
சினிமா

அமரன் படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து - புகைப்படங்கள்

அமரன் படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து!

Updated On : 25 மே, 2024 at 5:21 PM
அமரன் படத்தின் சூட்டிங் இறுதி கட்டத்தை எட்டியுள்ள சூழலில், பட குழுவினருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பிரியாணி விருந்து கொடுத்து அசத்தியுள்ளார்.
பகிர்:
Updated On : 25 மே, 2024 at 5:04 PM
சிவகார்த்திகேயன், சாய்பல்லவி, புவன் அரோரா, ராகுல் போஸ், ஸ்ரீகுமார் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார்.
Updated On : 25 மே, 2024 at 5:05 PM

Advertisement

நடிகர் சிவகார்த்திகேயன் பட குழுவினருக்கு பிரியாணி பரிமாறிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Updated On : 25 மே, 2024 at 5:05 PM
படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து, தொழில்நுட்ப பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும், படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் துவங்கும் என்று தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.