இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் தனுஷின் 55ஆவது திரைப்படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கியது.
சினிமா
தனுஷின் புதிய படம் பூஜையுடன் தொடக்கம் - புகைப்படங்கள்
DIN
கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் அன்புச் செழியன் இந்த படத்தை தயாரிக்கவுள்ளார்.
ராஜுமூர்த்தி பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பது உறுதியானது.நடிகர் தனுஷ், ராஜுமூர்த்தி பெரியசாமி இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.