எப்போதும் நல்ல பல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தில் இருப்பவர்.
பகிர்:
வளர்ந்து வரும் நடிகை. பச்சை நிறமே பச்சை நிறமே இச்சை மூட்டும் பச்சை நிறமே...நாயகி இந்துஜா ரவிச்சந்திரன்.நானே வருவேன் படத்தின் நாயகி.60 வயது மாநிறம், மெர்குரி, பில்லா பாண்டி, பூமராங், மகாமுனி, சூப்பர் டூப்பர் உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார்.