படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
பகிர்:
Updated On : 1 ஜூலை, 2025 at 9:59 PM
படத்தில் ஷிவதா, ரம்யா பாண்டியன், பிரஜின், மனோபாலா, ஞானசம்பந்தம், அபிஷேக் ஜோசப், அனுபமா குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.பி.டி.கே. பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி.டி. அரசகுமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் நடிகைகள் ஷிவதா மற்றும் ரம்பா பாண்டியன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் படம் கயிலன்.
Updated On : 1 ஜூலை, 2025 at 10:00 PM
படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் கே பாக்யராஜ், கௌரவ் நாராயணன், தயாரிப்பாளர்கள் கே ராஜன், தனஞ்செயன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.