முகப்பு
சினிமா

தம்முடு படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

Updated On : 1 ஜூலை, 2025 at 9:24 PM
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோர் தயாரிக்கும் இப்படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.
பகிர்:
தம்முடுவில் லயா, ஸ்வாசிகா, வர்ஷா பொல்லம்மா, சச்தேவா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நிதின் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் சப்தமி கெளடா நாயகியாக நடித்துள்ளார்.
படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில் ஜூலை 4 அன்று தம்முடு படம் திரைக்கு வர உள்ளதாக படக்குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.