ராகவ் மிர்தாத் இயக்கத்தில் ராஜு ஜெயமோகன் நாயகனாக நடிக்கும் படம் பன் பட்டர் ஜாம் படத்தின் புரோமோஷன் விழா சென்னையில் நடைபெற்றது.
சினிமா
பன் பட்டர் ஜாம் பட புரோமோஷன் விழா - புகைப்படங்கள்
இணையதளச் செய்திப் பிரிவு
ராஜு ஜெயமோகன்.
படத்தின் நாயகி பவ்யா ட்ரிக்கா.நாயகி ஆத்யா பிரசாத்.படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி பங்கேற்ற நாயகி பவ்யா ட்ரிக்கா.நடிகை சரண்யா. காமெடி காதல் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் 18ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.