நடிகர் ஜீவாவின் 46வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. பூஜை விழாவில் நடிகர் விஷால் மற்றும் ஜீவாவின் தந்தை மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.
சினிமா
ஜீவா 46வது படத்தின் பூஜை - புகைப்படங்கள்
இணையதளச் செய்திப் பிரிவு
விறுவிறுப்பான கிரைம் திரில்லர் படமாக இப்படம் உருவாகிறது.
நடிகர் ஜீவா, பிளாக் பட வெற்றி இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணி உடன் மீண்டும் இணைகிறார்.நடிகர் விஷால், சுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு படப்பிடிப்பை துவக்கி வைத்தனர்.