நடிகர் விஜய் 
சினிமா

விஜய் நடித்த காதல் படங்கள் - புகைப்படங்கள்

நடிகர் விஜய் நடித்த காதல் படங்கள்...

DIN
பூவே உனக்காக (1996)

பூவே உனக்காக (1996)

விஜய்யின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாகவும், தமிழ் சினிமாவில் ஒரு உன்னதமான காதல் திரைப்படம்.

துள்ளாத மனமும் துள்ளும் (1999)

துள்ளாத மனமும் துள்ளும் (1999)

எழில் இயக்கத்தில் விஜய், சிம்ரன், மணிவண்ணன் நடித்த காதல் நகைச்சுவை திரைப்படம்.

லவ் டுடே (1997)

லவ் டுடே (1997)

பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்த காதல் திரைப்படம்.

காதலுக்கு மரியாதை (1997)

காதலுக்கு மரியாதை (1997)

பாசில் இயக்கத்தில் விஜய், ஷாலினி, சிவகுமார், சார்லி, ராதாரவி ஆகியோர் நடித்த திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்து இளைஞருக்கும் கிறிஸ்தவப் பெண்ணுக்கும் இடையிலான காதல் கதையைச் சொல்லும் ஒரு வெற்றிகரமான படம்.

ஒன்ஸ்மோர் (1997)

ஒன்ஸ்மோர் (1997)

எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், விஜய், சரோஜாதேவி, சிம்ரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

நேருக்கு நேர் (1997)

நேருக்கு நேர் (1997)

1997ல் விஜய் மற்றும் சூர்யா முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்து வெளிவந்த தமிழ் திரைப்படம்.

ப்ரியமுடன்  (1998)

ப்ரியமுடன் (1998)

அறிமுக இயக்குநர் வின்சென்ட் செல்வா இயக்கத்தில் 1998 ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம்.

குஷி (2000)

குஷி (2000)

எஸ். ஜே. சூர்யா இயக்கத்தில் விஜய் நடித்துள்ள இந்த படம் கடந்த 2000 ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதியன்று வெளியானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூய்மைப் பணியாளர்களுக்கு அரசின் சிறப்புத் திட்டங்கள்: முழு விவரம்!

தி ஹன்ட்ரட்: கடைசி பந்தில் சிக்ஸர்... வைரலாகும் விடியோ!

துள்ளும் மான்... நைலா உஷா!

ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அஸ்தஸ்து? மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

1000 பேருக்கு வேலை: மின் கருவிகள் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

SCROLL FOR NEXT