செவன் சீஸ் மற்றும் செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான பறந்து போ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாய் நடைபெற்றது.
சினிமா
பரந்து போ படத்தின் இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள்
DIN
பறந்து போ படம் ஜூலை 4 அன்று வெளியாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர்.படத்தின் இசை வெளியீட்டு விழாவில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த அஞ்சலி.