படத்தின் 100-வது நாள் விழா சென்னையில் நடைபெற்ற நிலையில், படக்குழுவினர் அனைவருக்கும் சிறப்பு நினைவுப் பரிசு வழங்கி கெளரவிப்பு.
சினிமா
டிராகன் 100வது நாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்
DIN
விழாவில் படக்குழுவினர் அனைவருக்கும் விருது வழங்கி கெளரவிப்பு.
பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் நடித்து உருவாகி பிப்ரவரி மாதம் வெளியாகி ஹிட் அடித்த படம் டிராகன்.பிரதீப்புடன் கயாடு லோஹர், அனுபாமா பரமேஷ்வரன், மிஷ்கின் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.