திருவண்ணாமலை கோயிலில் மை லார்ட் படக்குழுவினர் - புகைப்படங்கள்
சசிகுமார் நடிப்பில் வெளியாகியுள்ள மை லார்ட் திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்று நடிகர் சசிகுமார் திருவண்ணாமலை கோயிலில் சாமி செய்த பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கிட்னி திருட்டு சம்பவம் குறித்து பேசப்பட்டும் படமாக இது இருக்கும்.
இப்படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.