பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், நடிகர் சிம்புவின் 49ஆவது படத்தின் பூஜை சென்னையில் இன்று சிறப்பாக நடைபெற்றது.
டிராகன் வெற்றிப்படத்தை அடுத்து கயாது லோஹர் நடிக்கும் படம் இது என்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூட்டியுள்ளது.சிம்பு மற்றும் சந்தானம் இணைந்து நடிக்கும் படம் என்பதால், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.நடிகர் சிம்பு உடன் நடிகை கயாது லோஹர்.பூஜையில் சிம்பு உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.