முகப்பு
சினிமா

பிரபலங்கள் பங்கேற்ற நீடா அம்பானி கலாச்சார மையம் மூன்றாம் ஆண்டு விழா - புகைப்படங்கள்

Updated On : 4 ஏப்ரல், 2026 at 1:29 PM
நீடா முகேஷ் அம்பானி கலாச்சார மையம் மூன்றாண்டு நிறைவு செய்ததையடுத்து, இதனை கொண்டாடும் வகையில் நடைபெற்ற ஒரு பிரம்மாண்டமான நிகழ்வில் பங்கேற்ற வந்த பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் உடன் தனது மனைவி மீரா ராஜ்புத் கபூர்.
பகிர்:
பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா உடன் தனது மனைவியும் நடிகையுமான கியாரா அத்வானி.
பாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான சுனில் ஷெட்டி உடன் தனது மனைவி மனா ஷெட்டி.
நீதா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு செய்ததையடுத்து, இதனை கொண்டாடும் வகையில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த இஷா அம்பானி.

Advertisement

​​பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன்.
பாலிவுட் நடிகை கஜோல்.
​​பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன்.
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்.
பாலிவுட் நடிகர் விக்கி கௌஷல்.
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்.
பாலிவுட் நடிகர் சல்மான் கான்.
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments