முகப்பு
சினிமா

குல்கந்த் குமார் பாடல்!

உமாபதி ராமையாவின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'TN 2026'.

Updated On : 7 ஏப்ரல் 2026, 10:31 pm IST
பகிர்:
summary

உமாபதி ராமையாவின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'TN 2026' என அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் முதல் பார்வை சமீபத்தில் வெளியான நிலையில், திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதியன்று வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், படத்தில் இடம்பெற்ற குல்கந்த் குமார் பாடல் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.