தன்னை போல இளம் வயதில் படத்தை இயக்கி, நடித்து வெற்றி பெற்றதையடுத்து, அதை நினைத்து பெருமைப்படுவதுடன் கென் கருணாஸை பாராட்டிய நடிகர் சிலம்பரசன்.
பகிர்:
கென் கருணாஸ் மற்றும் 'யூத்' படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் சிம்பு.'யூத்' படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் சிலம்பரசன்.சிலம்பரசன் படக்குழுவை பாராட்டியிருப்பது, 'யூத்’ திரைப்படத்திற்கு கூடுதல் கவனத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.