முகப்பு
நடிகைகள்

சாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் சாக்ஷி அகர்வால்.
பகிர்:
முதலில் கன்னட படமொன்றில் அறிமுகமான அவர் பிறகு தமிழ் சினிமாவில் கால் பதித்தார்.
தமிழ், கன்னடம், மலையாளம் என மூன்று மொழிகளிலும் தொடர்ந்து படங்களில் பணியாற்றி வந்தார்.
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு ரசிகர்களின் மனதில் பசைபோல செட்டிலாகியுள்ளார்.
2015இல் யோகன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
ரஜினியின் காலா திரைப்படத்தில் ரஜினி மருமகளாக நடித்து புகழ் பெற்றார்.
யோகன், காலா, விஸ்வாசம், சிண்ட்ரெல்லா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
இவர் விளம்பர படங்களிலும் மாடலிங்கிலும் நடித்து வந்தார்.
விசுவாசம் படத்தில் நயன்தாராவின் தோழியாகவும் நடித்திருந்தார்.
நடிப்புக்கு வருவதற்கு முன்பு மாடலாக இருந்து உள்ளார்.
இணையதளத்தில் போட்டோக்களை அப்லோட் செய்வதில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர்.
நடிகை சாக்ஷி அகர்வால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.