இயக்குனர் பாலா இயக்கிய பரதேசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ரித்விகா.
நடிகைகள்
ஸ்லிம் ரித்விகா - புகைப்படங்கள்
DIN
ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படத்தில் நடித்தது மூலம் மிகவும் பிரபலமானார்.சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ரித்விகாவுக்கு சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது.அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து அதிக ரசிகர்களை கவர்ந்தவர்.பிட்டாக மாறிய ரித்விகாநாயகிகளுக்கு டஃப் கொடுக்கும் ரித்விகா.பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றார்.