நடிகைகள்

அமேசிங் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

DIN
கேரள மாநிலத்தில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.
கேரள மாநிலத்தில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.
குழந்தை நட்சத்திரமாக 2000 ஆண்டில் திரைப்படங்களில் நடித்து திரையுலகில் அறிமுகமானார்.
2013-ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்ற மலையாள திரைப்படத்தில் நாயகியாக அறிமுகம்.
சிறந்த அறிமுக நடிகைக்கான ஏசியாநெட் விருது வென்றார்.
2019-ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த மகாநதி திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்.
திரையுலகின் முன்னணி நடிகை.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஹீரோயின்.
ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த கொழுக் மொழுக் நடிகை.
2016-ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் கூட்டணியில் வெளிவந்த ரஜினி முருகன் திரைப்படத்தில் நாயகியாக நடித்து பிரபலமானார்.
தமிழில் ரஜினி முருகன், தொடரி, ரெமோ, தானா சேந்த கூட்டம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
நடிகை கீர்த்தி சுரேஷ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT