இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் திரைத் துறைக்கு அறிமுகமானார் ராஷி கண்ணா. படங்கள் - ட்விட்டர்
இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் திரைத் துறைக்கு அறிமுகமானார் ராஷி கண்ணா. படங்கள் - ட்விட்டர் 
நடிகைகள்

மயக்கும் ராஷி கன்னா - புகைப்படங்கள்

DIN
அடங்க மறு, இமைக்கா நொடிகள், சங்கத் தமிழன் போன்ற படங்களில் நடித்த ராஷி கண்ணா, தற்போது அரண்மனை 3, சூர்யா 39 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். படங்கள் - ட்விட்டர்
தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய அளவில் ரசிகர்களை கவரும் தன்மையுள்ள நாயகியாக வலம் வரும் ராஷி கண்ணா. படங்கள் - ட்விட்டர்
தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் ஆகிய அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். படங்கள் - ட்விட்டர்
தமிழில் பிஸியான நடிகைகளுள் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். படங்கள் - ட்விட்டர்
தில்லியை பூர்விகமாக கொண்ட இவர் தமிழ் சினிமாவில் அசத்துகிறார். படங்கள் - ட்விட்டர்
சித்தார்த்துடன் ‘சைத்தான் கே பச்சா', அரண்மனை 3 ஆகிய படங்­களில் நடித்து வருகிறார். படங்கள் - ட்விட்டர்
பாவாடை தாவணியிலும் அசத்தும் ராஷி கண்ணா. படங்கள் - ட்விட்டர்
இன்ஸ்டகிராமில் இவரை 5 மில்லியன் பார்வையாளர்கள் பின்தொடர்கின்றனர். படங்கள் - ட்விட்டர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் இல்லையென்றால் அதிக ரன்கள் குவிக்க முடியாதா? முன்னாள் ஆஸி. கேப்டன் பதில்!

மும்பை விபத்து: விளம்பர நிறுவனத்தின் இயக்குநர் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்!

கலால் வழக்கு: கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு!

டாப் 4-க்குள் நுழையுமா லக்னௌ?

தொடரும் சோகம்.. நாய் கடித்ததில் 5 மாதக் குழந்தை பலி

SCROLL FOR NEXT