தென்னிந்திய திரையுலகில் முடிசூடா ராணியாக வலம் வரும் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அனைவராலும் அழைக்கப்படும் நடிகை நயன்தாரா.
நடிகைகள்
இணையத்தில் வைரலாகும் நயன்தாராவின் சமீபத்திய படங்கள்
படங்கள்: Instagram/Nayanthara
DIN
வெள்ளை புடவையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்.லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அனைவராலும் அழைக்கப்படும் நயன்தாரா.புடவையிலும் அசத்தும் நயன்தாரா.புடவைகளில் கலக்கலாக போஸ் கொடுத்து அசத்தியுள்ள நயன்தாரா.