சின்னத்திரையில் பகல் நிலவு சீரியல் மூலம் அறிமுகமானவர் ஷிவானி நாராயணன்.
ஷிவானி நடித்த முதல் சீரியலிலே ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றார்.கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் நடித்து அசத்தியுள்ளார்.இன்ஸ்டாகிராம் மூலம் அதிக ரசிகர்களை பெற்ற ஷிவானி, பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற பிறகு அனைவரின் மனதையும் கவர்ந்தார்.பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார்.கடற்கரையில் ஷிவானி.ரொமாண்டிக் லுக்.டைட்டான உடையில் ரசிகர்களுக்கு கிக் ஏற்றும் ஷிவானிகவர்ச்சி போஸுக்கு ... ரசிகர்கள் ஆஹா... ஓஹோ என இவரை புகழ்ந்து வருகின்றனர்.டிக்டாக்கிலும், இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக இருக்கிறார்.தனது மினுமினுப்பையும் அழகையும் கூட்டியிருக்கும் ஷிவானிசமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.சமூக ஊடகங்களில் தொடர்ந்து கவர்ச்சியான விதவிதமான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.பிக் பாஸ் புகழ் ஷிவானி நாராயணன் சேலையில்.ஷிவானிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.தினமும் இன்ஸ்டாகிராமில் அழகழகான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.ஷிவானி பதிவுடும் ஒவ்வொரு போஸ்ட்க்கு தினமும் லைக்குகளும், கமெண்டுகளும் உயர்ந்து வருகிறது.சிவப்பு நிற ஆடையில் ஜோலிக்கும் பிக்பாஸ் ஷிவானி.அசர வைக்கும் ஷிவானி.தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை பதிவிட்டு வரும் ஷிவானி.ஷிவானி நாராயணனுக்கு இன்ஸ்டாகிராமில் 29 லட்சம் ஃபாலோயர்கள் உள்ளனர்