நடிகைகள்

நாயகியாக மாறிய பாடகி ஸ்வாகதா - படத்தொகுப்பு!

DIN
திரைத்துறைக்குள் நுழைந்து விட்டாலும் ஏற்கெனவே பின்னணிப் பாடகியாக உலா வந்தவர் ஸ்வாகதா.
திரைத்துறைக்குள் நுழைந்து விட்டாலும் ஏற்கெனவே பின்னணிப் பாடகியாக உலா வந்தவர் ஸ்வாகதா.
ஸ்வாகதா.இசையமைத்து பாடி, நடித்து வெளியிட்ட அடியாத்தே என்ற ஆல்பம் அவருக்கு புதிய ரசிகர்களைப் பெற்றுத் தந்தது.
ஜோதிகா, விதார்த் நடிப்பில் உருவான காற்றின் மொழி படத்தில் ‘டர்ட்டி பொண்டாட்டி’ பாடலை பாடி அசத்தினார்.
பார்ட்டி படத்தில் ஜிஎஸ்டி என்ற மாஸ் பாடலை பாடியுள்ளார்.
ஜடா படத்தில் அனிருத்துடன் இணைந்து அப்படி பாக்காதடி பாடலை பாடியுள்ளார்.
வஞ்சகர் உலகம் படத்தில் கண்ணனின் லீலை என்ற பாடல் வரிகள் இசை ரசிகர்களின் மத்தியில் மட்டுமல்லாமல் பாடல்கள் பற்றி அறியாதவர்கள் மத்தியிலும் சிவப்பு கம்பள வரவேற்பை பெற்றிருக்கிறது.
வஞ்சகர் உலகம் படத்தில் கண்ணனின் லீலை உள்ளிட்ட நிறைய பாடல்களைப் பாடியுள்ளார்.
வெள்ளித்திரையில் நாயகியாக மாறிய பாடகி ஸ்வாகதா எஸ் கிருஷ்ணன்.
ஸ்வாகதா காயல் திரைப்படத்தின் நாயகியாக ஸ்வாகதா நடித்துள்ளார்.
ஸ்வாகதா தமிழில் ஒரு படம், தெலுங்கில் ஒரு படம் என இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.
பல பாடல்களை பாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த பாடகி.
முன்னணி இளம் பாடகிகளில் ஒருவராக இருப்பவர் ஸ்வாகதா .
ஸ்வாகதாவின் விடாமுயற்சியால் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி இளம் பாடகிகளில் ஒருவராக இருக்கிறார்.
காற்றின் மொழி, வஞ்சகர் உலகம், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், பார்ட்டி, லிசா உள்ளிட்ட பல படங்களில் உள்ள பாடல்களை தனது மயக்கும் குரலால் பலகோடி ரசிகர்களின் இதயங்களை ஈர்த்தவர்.
ஸ்வாகதா பாடல்கள் மட்டுமல்லாமல் மாடலிங் மற்றும் நடிப்பின் மீது ஆர்வம் கொண்டவர்.
இன்ஸ்டாகிராமில் எப்போதும் செம ஆக்டிவ் ஆக இருப்பார்.
இவரது பல போட்டோஷூட்கள் ரசிகர்கள் மத்தியல் செம ட்ரெண்ட் அடித்தது.
சோசியல் மீடியாவின் கனவுக்கன்னியாக ஸ்வாகதா உருவெடுத்துள்ளார்.
வெள்ளித்திரையில் நாயகியாக ஸ்வாகதாவை வரவேற்க ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபுரந்தீஸ்வரா்

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

விடுதிகளில் தங்கி விளையாட்டு பயிற்சி: மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

தளி, பாலக்கோடு அருகே யானை தாக்கியதில் விவசாயிகள் இருவா் பலி

கோடை வெப்பத்தைத் தணிக்க தொழிலாளா்களுக்கு குடிநீா், ஓஆா்எஸ் கரைசல் வழங்க வேண்டும்

SCROLL FOR NEXT