நடிகைகள்

மெழுகு சிலையாக மின்னும் சாக்‌ஷி அகர்வால் - படத்தொகுப்பு! 

DIN
புடவையில் அழகு தேவதையாய் மின்னும் சாக்‌ஷி அகர்வால்.
புடவையில் அழகு தேவதையாய் மின்னும் சாக்‌ஷி அகர்வால்.
தங்க தாமரை போல் மின்னும் சாக்‌ஷி அகர்வால்.
புடவையில் பிளீச்சென மின்னும் சாக்‌ஷி அகர்வால்.
நீல நிற புடவையில் மின்னும் சாக்‌ஷி அகர்வால்!
சாக்ஷிக்கு பிடித்த நிறம் கருப்பு என்பதால், அந்த நிறத்தில் மட்டுமே எண்ணிலடங்கா உடைகள் வைத்துள்ளார்.
நாளுக்கு நாள் தனது அழகை கூட்டி அனைவரையும் கிறங்கடித்த சாக்‌ஷி .
ரஜினி நடித்த காலா திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிலும் அறிமுகமானவர்.
காலா திரைப்படத்தில் ரஜினியின் மருமகள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அஜித் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் திரைப்படத்தில் நயன்தாராவின் உதவியாளரான டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
100-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பர படங்களில் நடித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களுக்கு பரீட்சையமானவர்.
ஷாட் உடையில் கியூட் சாக்‌ஷி.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல பட வாய்ப்புக்கு இவருக்கு கிடைத்தது
ராஜா ராணி படத்தில் சிறிய கதை பாத்திரத்தில் நடித்துள்ளார்.
வித்தியாசமான போட்டோ ஷூட்களை நடத்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார்.
மெழுகு சிலையா இது...
எப்போதும் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சாக்ஷி அகர்வால் எப்போதும் அசத்தலான உடைகளில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
நடிகை சாக்‌ஷி அகர்வால் படம்: இன்ஸ்டாகிராம் | @iamsakshiagarwal

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT