தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'தலைவி'யில் கங்கனா ரணாவத் கதாநாயகியாக நடித்துள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் வகையில் தமிழ், ஹிந்தி மொழிகளில் இத்திரைப்படம் தயாராகியுள்ளது. படம்: இன்ஸ்டாகிராம்தலைவி படத்தின் நாயகி கங்கனா ரணாவத். படம்: இன்ஸ்டாகிராம்
Advertisement
Advertisement
உள்ளாடைகளுடன் பேண்ட் அணிந்து கொண்ட நடிகை கங்கனா ரனாவத் படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. படம்: இன்ஸ்டாகிராம்சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 67-வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் கங்கனா ரணாவத் சிறந்த நடிகைக்கான விருதுக்குத் தேர்வானார். படம்: இன்ஸ்டாகிராம்முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் வகையில் தமிழ், ஹிந்தி மொழிகளில் இத்திரைப்படம் தயாராகியுள்ளது. படம்: இன்ஸ்டாகிராம்
கரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளேன் என்று இன்ஸ்டகிராமில் பதிவு செய்துள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்இவருடைய சுட்டுரை (Twitter) கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது. படம்: இன்ஸ்டாகிராம்இதுவரை 4 தேசிய விருகளை வென்று உள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்
பிரபல இந்தி நடிகையான கங்கனா ரனாவத் தமிழில், ஜெயம் ரவி ஜோடியாக தாம் தூம் படத்தில் நடித்திருந்தார். படம்: இன்ஸ்டாகிராம்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.