முகப்பு
நடிகைகள்

ஜொலிக்கும் சாக்‌ஷி - படத்தொகுப்பு!

இதுவும் முடியுமா? என முன்னணி நடிகைகளே யோசிக்கும் அளவிற்கு விதவிதமாக போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ரசிகர்களை அவர் பக்கம் இழுக்கும் சாக்‌ஷி அகர்வால்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
ஓராயிரம் கினாக்களால் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார் சாக்‌ஷி அகர்வால்.
பகிர்:
சோசியல் மீடியாவின் இளவரசி.
பிக்பாஸ் மூலம் பிரபலமான சாக்‌ஷி அகர்வால்.
அதிரடி காட்டும் சாக்‌ஷி அகர்வால்.
மெழுகு சிலையாக மின்னும் சாக்‌ஷி.
மாடர்ன் உடையில் மயக்கும் சாக்‌ஷி அகர்வால்.
மொட்டை மாடியில்.
சாக்‌ஷி நடத்தும் போட்டோ ஷூட்கள் இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலம்.
விதவிதமாக போஸ் கொடுத்து மிரட்டலான போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.
என்ன மட்டும் ஸ்வீட்டா பாரு புஜ்ஜி.
மாடர்ன் உடைகளில் வலம் வரும் சாக்‌ஷி.
சோசியல் மீடியாவில் இவர் வெளியிடும் படங்களுக்கு லைக்குள் குவித்து வருகிறது.
இவரின் இன்ஸ்டகிராம் பதிவை பார்க்காமல் தூங்குவதில்லை என ரசிகர்கள் கூறுகின்றனர்.
ஏனென்றால் இது சாக்ஷி தான்.
ஃபிட்னெஸ் மற்றும் பல்வேறு விதமான போட்டோஷூட்களில் பிஸியாக இருக்கும் சாக்ஷி அகர்வால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.