அதிதி புததோகி நேபாளத்தைச் சேர்ந்த பிரபல மாடல் மற்றும் நடிகை.
நடிகைகள்
ரெட்-ஹாட் அதிதி புததோகி - படத்தொகுப்பு
அதிதி புததோகி மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கி பல்வேறு தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்த பிறகு வெள்ளி திரையில் தனது கால் பதித்துள்ளார்.
DIN
புகழ்பெற்ற பல நேபாளி மற்றும் இந்திய பத்திரிகைகளில் அட்டைப் பக்கத்தில் இடம் பிடித்தவர்.ரெட்-ஹாட் லுக்கில் அதிதி புததோகி.ஸ்டன்னிங் லுக்.கியூட் லுக்.ரொமான்டிக் ஹாட் லுக்கில் போஸ்.ஹாட் லுக்.ரெட்-ஹாட் லுக்கில் அதிதி புததோகி.கொள்ளை கொள்ளும் அழகு.ரசிகர்களை சுண்டியிழுத்த அதிதி புததோகி.