குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தற்போது வெள்ளித்திரை வாய்ப்பை கை பற்றிப் நாயகியாக மாறியுள்ள பவித்ரா லட்சுமி. படம்: இன்ஸ்டாகிராம் 
நடிகைகள்

அழகில் ஜொலிக்கும் பவித்ரா லட்சுமி - புகைப்படங்கள்

'குக் வித் கோமாளி' பவித்ரா லட்சுமியின் அழகிய புகைப்படங்கள்.

DIN
சின்னத்திரையின் மூலம் கிடைத்த வரவேற்பின் காரணமாக 'நாய் சேகர்' படத்தில் நடித்துள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்
மலையாளத்தில் ‘உல்லாசம்’ என்ற படத்தில் நாயகியாக நடித்து அசத்தியுள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்
பால்போன்ற பளீர் முகம் கொண்ட பவித்ரா லட்சுமி. படம்: இன்ஸ்டாகிராம்
குக் வித் கோமாளி பவித்ராவின் வைரல் ஸ்டில்கள். படம்: இன்ஸ்டாகிராம்
மாடலிங் துறையை அதிகம் நேசிக்கும் பவித்ரா லட்சுமி. படம்: இன்ஸ்டாகிராம்
சமூக வலைதளத்தில் படு ஆக்ட்டிவாக இருக்கும் பவித்ரா லட்சுமி. படம்: இன்ஸ்டாகிராம்
ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் பவித்ரா லட்சுமி. படம்: இன்ஸ்டாகிராம்
ஓவர் கவர்ச்சி காட்டாமல் தனது அழகிய படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள பவித்ரா லட்சுமி. படம்: இன்ஸ்டாகிராம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியாத்தம் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

வேளாண் இயந்திரங்கள் செயல் விளக்குநா் பயிற்சி

கல் குவாரியை மூடக் கோரி கிராமத்தினா் போராட்டம்

குறைதீா் கூட்டத்தில் 408 மனுக்கள்

வத்தலகுண்டில் விவசாயி கொலை: இருவா் கைது

SCROLL FOR NEXT