நடிகைகள்

நயனுக்கு டஃப் கொடுக்கும் ரம்யா பாண்டியன் - புகைப்படங்கள்

DIN
விதவிதமான போட்டோ ஷூட் வெளியிட்டு வரும் ரம்யா பாண்டியன். படம்: இன்ஸ்டாகிராம்
விதவிதமான போட்டோ ஷூட் வெளியிட்டு வரும் ரம்யா பாண்டியன். படம்: இன்ஸ்டாகிராம்
ரம்யா பாண்டியன் கருப்பு உடையில் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது. படம்: இன்ஸ்டாகிராம்
தமிழில், 'இடும்பன்காரி' படத்திலும், மலையாளத்தில் மாமூட்டியுடன் 'நண்பகல் நேரத்து மயக்கம்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படம்: இன்ஸ்டாகிராம்
ரம்யா நடிப்பில் வெளியான 'ராமே ஆண்டாளும் ராவன ஆண்டாளும்' படத்தில் இவரது கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. படம்: இன்ஸ்டாகிராம்
பி.எம்.டபிள்யூ கார் மேல் அமர்ந்த ரம்யா பாண்டியன் கொடுத்துள்ள போஸ் அடுத்த லெவலில் உள்ளது என ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். படம்: இன்ஸ்டாகிராம்
மொட்டை மாடியில் போட்டோ ஷூட் புகழ் ரம்யா பாண்டியன். படம்: இன்ஸ்டாகிராம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

SCROLL FOR NEXT