முகப்பு
தமிழ்நாடு

மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை; தவெக தலைமையில் ஆட்சி!

மதச்சார்பற்ற கொள்கையில் எந்தவித சமரசமும் இல்லை என விஜய் தெரிவித்துள்ளது குறித்து...

Updated On : 18 மார்ச், 2026 at 1:31 PM
நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பேசிய விஜய்
பகிர்:

மதச்சார்பற்ற கொள்கையில் எந்தவித சமரசமும் இல்லை என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (மார்ச் 18) தெரிவித்தார்.

அதிமுகவுடன் தவெக கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியான நிலையில், விஜய் விளக்கம் அளித்தார்.

சென்னை அருகே மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் விஜய் பங்கேற்றார்.

பிறகு நடைபெற்ற தொழுகையிலும் விஜய் கலந்துகொண்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →