முகப்பு
நடிகைகள்

ஸ்லீவ்லெஸ்ஸில் தெறிக்கவிடும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
ஸ்லீவ்லெஸ்ஸில் இணையத்தை கிறங்கடிக்கும் கீர்த்தி சுரேஷ்.
பகிர்:
தமிழில் வெளியான ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். படம்: இன்ஸ்டாகிராம்
ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். படம்: இன்ஸ்டாகிராம்
'மகாநதி' திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். படம்: இன்ஸ்டாகிராம்
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். படம்: இன்ஸ்டாகிராம்
விஜய், விஷால், சூர்யா, தனுஷ், என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலமானார். படம்: இன்ஸ்டாகிராம்
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ். படம்: இன்ஸ்டாகிராம்
ஸ்லீவ்லெஸ்ஸில் போட்டோஷூட் நடத்திய கீர்த்தி சுரேஷ். படம்: இன்ஸ்டாகிராம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.