அபுதாபியின் மலையாளக் குடும்பத்தில் பிறந்த பார்வதி நாயர், சாஃப்ட்வேர் இன்ஜினியரிங் பயின்றார், 
நடிகைகள்

கிறங்கடிக்கும் பார்வதி நாயர் - புகைப்படங்கள்

DIN
2012 ல் பாப்பின்சு என்ற மலையாள படத்தின் மூலம் நடிக்க வந்தவர் பார்வதி நாயர் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.
2014-ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடித்த 'நிமிந்து நில்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
அஜித் நடிப்பில் வெளியான 'என்னை அறிந்தால்' திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் நிமிர்ந்து நில், என்னை அறிந்தால், உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, எங்கிட்ட மோதாதே, சீதக்காதி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் எங்கிட்ட மோதாதே, உத்தமவில்லன், நிமிர், சீதக்காதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பார்வதி நாயர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் நடித்து பிரபலமான நடிகையாக இருப்பவர் பார்வதி நாயர்.
பிரபல மாடலாக வலம் வந்த பார்வதி நாயர் தற்போது வெள்ளி திரையில் கலக்கி வருகிறார்.
ஹிந்தியில் ’83’என்ற படத்திலும் நடித்து உள்ளார்.
பார்வதி நாயர் தமிழ், கன்னட, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடித்துள்ளார்.
பார்வையால் ரசிகர்களை வருடும் பார்வதி நாயர்.
மனதை பறிக்கும் பேரழகி.
சொக்க வைக்கும் பேரழகி.
அழகே என்னை கொல்லுதே...
காற்று வாங்கும் குயில்.
தேவதையா நீ.
புன்னகை கிழியே.
நீ வேற லெவல்.
புன்னகை பூவே
இன்ஸ்டாகிராமில் ஃபோட்டோக்களை வெளியிடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக எம்.பி. சுதாவின் தங்கச் செயின் மீட்பு! திருடன் கைது!

உத்தரகண்டில் தொடரும் கனமழை: நிலச்சரிவில் மாயமானவர்களை தேடும் ராணுவம்!

பேரிடர் அபாயங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி

சென்னை நட்சத்திர விடுதியில் தீ விபத்து: கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ் ஒத்திவைப்பு!

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 9,500 கனஅடியாக அதிகரிப்பு

SCROLL FOR NEXT