முகப்பு
நடிகைகள்

பூனம் பாஜ்வா க்யூட் ஸ்டில்ஸ்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
தெலுங்கு திரைப்படத்தில் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகி அதன் பிறகு தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
பகிர்:
தமிழில் ஹரி இயக்கிய சேவல் திரைப்படத்தில் நடித்தது மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
2005-ஆம் ஆண்டு 'மிஸ் புனே' என்ற பட்டத்தை கைப்பற்றினார்.
கச்சேரி ஆரம்பம், தெனாவெட்டு, துரோகி என பல்வேறு கதைக்களம் கொண்ட திரைப்படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார்.
உடல் எடையை குறைத்து மீண்டும் ஸ்லிம்மாக மாறிய பூனம்.
வயது ஏற ஏற அழகு கூடிக்கொண்டே தான் செல்கிறது.
விதவிதமான ஸ்டில்களுக்கு குவியும் லைக்ஸ்.
என்ன அழகு... எத்தனை அழகு...
என்ன ஒரு மினுமினுப்பு.
ஆஹா ஓஹோ என வர்ணிக்கும் ரசிகர்கள்.
முழு கட்டுரையைப் படிக்க →