கீர்த்தி ஷெட்டி 2003 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் மங்களூரில் பிறந்தார்.
2019 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான சூப்பர் 30 என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் கீர்த்தி ஷெட்டி.புச்சிபாபு சனா இயக்கத்தில் வெளிவந்த 'உப்பெனா' படத்தின் மூலம் தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமானவர் கீர்த்தி ஷெட்டி.நடித்த முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதைக் கவர்ந்த கீர்த்தி ஷெட்டி.தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை தக்க வைத்து உள்ளார் கீர்த்தி ஷெட்டி.அழகு பதுமை...அழகு மயில்...என்ன அழகு...கீர்த்தி ஷெட்டியின் அழகிய படங்கள்.