ரவி வர்மன் இயக்கிய 'மாஸ்கோவின் காவிரி' மூலம் தமிழ் திரையில் அறிமுகமானவர் சமந்தா. படம் - இன்ஸ்டாகிராம்
பகிர்:
'நான் ஈ' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் சமந்தா. படம் - இன்ஸ்டாகிராம்பாணா காத்தாடி வெளியான பிறகு, தமிழ் ரசிகர்களின் மனதை திருடும் தந்திரம் தெரிந்த நடிகையானார். படம் - இன்ஸ்டாகிராம்விஜயுடன் நடித்த கத்தி, தெறி, மெர்சல் போன்ற திரைப்படங்கள் பிளாக்பஸ்டரான நிலையில் டாப் நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்தார். படம் - இன்ஸ்டாகிராம்தன்னை தானே சிறந்த நடிகையாக செதுக்கி வரும் சமந்தா. படம் - இன்ஸ்டாகிராம்சமந்தா சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர். படம் - இன்ஸ்டாகிராம்சமந்தாவின் நண்பர்கள் சாம் என்று சநமந்தாவை அழைப்பார்கள். படம் - இன்ஸ்டாகிராம்நடிப்பு மட்டுமல்ல, படிப்பிலும் சமந்தா டாப். படம் - இன்ஸ்டாகிராம்தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல இரண்டு காதல் திரைப்படத்தில் நடித்து வருகிறார். படம் - இன்ஸ்டாகிராம்இன்ஸ்டாகிராமில் தனது போட்டோஷூட்களை தவறாமல் பதிவிடும் நடிகை. படம் - இன்ஸ்டாகிராம்தன்னை ஒரு தமிழச்சி என கூறிக் கொள்வதில் தான் பெருமை கொள்கிறார். படம் - இன்ஸ்டாகிராம்திருமணத்திற்கு பிறகும் வெள்ளித் திரையில் தொடர்ந்து நடித்தும் வரும் நடிகையாக வலம் வருகிறார். படம் - இன்ஸ்டாகிராம்இணையத்தில் வைரலாகும் சமந்தாவின் கியூட் படம். படம் - இன்ஸ்டாகிராம்