முகப்பு
நடிகைகள்

ரசிகர்களை மூச்சு முட்ட வைக்கும் சாக்‌ஷி அகர்வால் - புகைப்படங்கள்

மூச்சு முட்ட வைக்கும் வகையில் அழகு தேவதையாக மின்னும் சாக்‌ஷி அகர்வால், மெல்லிய புடவையில் ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
பிக்பாஸ் சீசன் 3 மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால்.
பகிர்:
ஓராயிரம் கினாக்களால் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார் சாக்‌ஷி அகர்வால்.
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் சாக்‌ஷி அகர்வால்.
புடவையில் கூட இப்படி எல்லாம் கவர்ச்சி காட்ட முடியுமா? என ரசிகர்களை திக்குமுக்காடும் அளவுக்கு போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
மிடுக்காய் போஸ் கொடுத்து ரசிகர்களை மிரள வைக்கும் சாக்‌ஷி அகர்வால்.
அதிரடி நாயகி சாக்‌ஷி அகர்வால்.
சிலையாக மின்னும் சாக்‌ஷி.
மாடர்ன் உடையில் மயக்கும் காந்தக் கண்ணழகி.
மிரட்டலான போட்டோ ஷூட் நடத்திய சாக்‌ஷி.
இவரின் பதிவை பார்க்காமல் ரசிகர்கள் தூங்குவதில்லை போல. எது உண்மையோ, யார் அறிவார்...
சாக்‌ஷி கியூட் போட்டோஸ் சோசியல் மீடியாவில் லைக்குகளை அதிரடியாக குவித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.