நீல நிற உடையில் கியூட் லுக்கில் கீர்த்தி சுரேஷ் காட்சியளிக்கும் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றி உள்ளார்.
செம்ம ஸ்டைலிஷ் லுக்கில் கீர்த்தி சுரேஷ்.ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த கீர்த்தி சுரேஷ்.கியூட் அண்ட் கூல் லுக்கில் கீர்த்தி சுரேஷ்.இணையத்தில் வைரலான கீர்த்தி சுரேஷ் போட்டோஷூட்.நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம், சர்காரு வாரிபாட்டா, குட் லக் சகி, சாணிக்காயிதம் மற்றும் அண்ணாத்த உள்ளிட்டப் படங்கள் விரைவில் வெளியாக இருக்கின்றன.