விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் கடந்த ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. படம்: இன்ஸ்டாகிராம் 
நடிகைகள்

ஸ்பெயினில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா: புகைப்படங்கள்

நீண்டநாள் காதலர்களாக வலம் வந்த நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் காதல் ஜோடி கடந்த சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.

DIN
விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்தில் ரஜினிகாந்த், ஷாருக்கான், மணிரத்னம் உள்ளிட்ட பரபலங்கள் கலந்துகொண்டனர். படம்: இன்ஸ்டாகிராம்
ஹனிமூனை முடித்திவிட்டு நாடு திரும்பிய நயன்தாரா, அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் 'ஜவான்' படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். படம்: இன்ஸ்டாகிராம்
'செஸ் ஒலிம்பியாட்' பாடலையும், தொடக்க நிகழ்ச்சியையும் இயக்கி அசத்தினார் விக்னேஷ் சிவன். படம்: இன்ஸ்டாகிராம்
ஓய்வு கிடைத்துள்ளதால், விடுமுறையை கழிப்பதற்காக தனி விமானம் மூலம் 'ஸ்பெயின்' சென்ற காதல் ஜோடி. படம்: இன்ஸ்டாகிராம்
நயனும், விக்னேஷ் சிவனும் ஹனிமூனுக்காக தாய்லாந்து சென்ற போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. படம்: இன்ஸ்டாகிராம்
விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் 'ஸ்பெயின்' நாட்டின் பார்சிலோனா நகருக்கு சென்றுள்ளதாக விக்னேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு. படம்: இன்ஸ்டாகிராம்
மீண்டும் ஒரு ஹனிமூன் கொண்டாட்டம். படம்: இன்ஸ்டாகிராம்
முன்னதாக விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமண வீடியோ புரோமோ வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. படம்: இன்ஸ்டாகிராம்
உல்லாச பறவையாக வலம் வரும் காதல் ஜோடி. படம்: இன்ஸ்டாகிராம்
பார்சிலோனா நகரில் தம்பதியினராக இணைந்து வலம் வரும் காதல் ஜோடி. படம்: இன்ஸ்டாகிராம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

SCROLL FOR NEXT