'நயன்தாரா' - ஸ்பெயினின் வலென்சியா நகரில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு அழகான பெண் என விக்னேஷ் சிவன் பதிவு.
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனே சென்ற விக்கி - நயன்தாரா ஜோடி அங்கு சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.புதுமண தம்பதியாக இருவரும் தேசியக் கொடியுடன் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.சுற்றுலா தளங்களை சுற்றிப்பார்த்து புகைப்படம் வெளியிட்ட ஜோடி, ரோட்டில் ரொமான்ஸ் செய்தபடி போட்டோஷூட் நடத்தினர்.சோலோவாக போடோஷூட் நடத்திய நயன்தாரா.நயன்தாராவின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.குட்டை பேண்டும், கருப்பு நிற டீ ஷர்ட்டும் அணிந்து வித விதமாக போஸ் கொடுத்துள்ளார் நயன்தாரா.நயன்தாராவின் போட்டோஷூட் படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.வலென்சியாவின் எழில் கொஞ்சும் அழகில், நயன்தாரா நடத்தியுள்ள இந்த போட்டோஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.