முகப்பு
நடிகைகள்

பட்டையை கிளப்பும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகைகளுள் ஒருவராக வலம் வரும் கீர்த்தி சுரேஷ்.

Updated On : 11 பிப்ரவரி, 2024 at 3:17 PM
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது தமிழ், தெலுங்கு, பாலிவுட் என ஒரு கை பார்க்கும் கீர்த்தி சுரேஷ்.
பகிர்:
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சர்க்கார் வாரி பாட்டா, சாணி காகிதம், வாசி உள்ளிட்ட படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
சண்டைக்கோழி 2, சர்க்கார் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.
தசரா, போலே சங்கர் உள்ளிட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வரும் நாயகி.
பழமையான கோயிலில் ஒன்றில் வலம் வரும் கீர்த்தி சுரேஷ்.
தனது மூதாதையர் வீட்டில்.
இது என்ன மாயம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.