முகப்பு
நடிகைகள்

ரசிகர்களை வசீகரிக்கும் பிரியங்கா மோகன் - புகைப்படங்கள்

ரசிகர்களை வசீகரிக்கும் அழகு பதுமையான பிரியங்கா மோகன் புகைப்படங்கள்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
2019ஆம் ஆண்டு இயக்குநர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான 'ஒந்து கதை ஹெல' என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
பகிர்:
தெலுங்கில் வெளியான 'கேங் லீடர்' படத்திலும் நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.
சிவகார்த்திகேயன் உடன் இணைந்து 'டாக்டர்' படத்தில் நாயகியாக நடித்து அசத்தினார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'டான்' படத்திலும் மீண்டும் நாயகியாக கைகோர்த்துள்ளார்.
சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்திலும் நாயகியாக நடித்து அசத்தி வருகிறார்.
அளவான கவர்ச்சியால் ரசிகர்களை வசீகரித்து வரும் பிரியங்கா மோகன்.
முழு கட்டுரையைப் படிக்க →