'ஆயிரத்தில் ஒருவன்', 'மங்காத்தா', 'சகுனி', 'இது நம்ம ஆளு' போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் தரமணி படம் அவருக்கு ஏராளமான ரசிகர்களையும், நல்ல பெயரையும் பெற்றுத்தந்தது. 
நடிகைகள்

ஓரப்பார்வையில் மயக்கும் ஆண்ட்ரியா - புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி சிறந்த நடிகையாக ரசிகர்கள் மனதில் வலம் வந்து கொண்டிருக்கும் ஆண்ட்ரியா.

DIN
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் உடன் ஆண்ட்ரியா நடித்த வடசென்னை திரைப்படம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.
ஆண்ட்ரியா பின்னணி பாடகியாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
ஆண்ட்ரியா கைவசம் மாளிகை, பிசாசு 2, நோ எண்ட்ரி, வட்டம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
பச்சை கிளி முத்துச்சரம் என்ற படம் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
தனுஷ் நடிப்பில் வெளியான வடச்சென்னை, விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் ஆகிய படங்களிலும் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான அரண்மனை 3 படத்திலும் ஆண்ட்ரியா நடித்திருந்தார்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆண்ட்ரியா.
கவர்ச்சிக்கு குறைவைக்காமல் புகைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மனதை குளிர வைக்கும் ஆண்ட்ரியா.
கவர்ச்சி உடையில் தோன்றிய ஆண்ட்ரியா.
தண்ணீரில் மிதந்த படி அவர் கொடுத்துள்ள ஹாட் போட்டோஸ் வைரலாகி வருகிறது.
நீச்சல் உடையில் கடற்கரையில் படுத்திருக்கும் ஆண்ட்ரியா.
பிகினி உடையில் ஹாட் போஸ்.
புஷ்பா படத்திற்காக ஆண்ட்ரியா பாடிய ‘ஓ சொல்றியா மாமா’ பாடல் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது.
பாத் டப்பில் ஆண்ட்ரியா.
பாத் டப்பில் சோப்பு நுரையுடன் விளையாடும் ஆண்ட்ரியா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விராலிமலை அருகே அய்யனார் கோயிலில் குதிரை எடுப்பு விழா

ரூ.12 கோடியில் சீரமைக்கப்பட்ட தாவரவியல் பூங்கா; அடுத்த மாதம் திறப்பு: புதுவை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா்

மகா மாரியம்மன், காமாட்சி அம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம்

அரசுத் திட்டங்களால் உயா் கல்வி பயில்வோா் எண்ணிக்கை அதிகரிப்பு: விழுப்புரம் ஆட்சியா் ஷேக் அப்துல் ரஹ்மான்

விநாயகா் சிலைகள் விஸா்ஜனம்

SCROLL FOR NEXT