கடற்கரையில் பிகினி உடையணிந்து குளித்த படி போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
பகிர்:
தெலுங்கு திரையுலகில் நடித்து பிரபலமான நடிகை கியாரா அத்வானி, பிறகு பாலிவுட் திரையுலகில் பிஸியானார்.கவர்ச்சியில் புகுந்து விளையாடும் கியாரா அத்வானி.அங்கும் இங்குமாக ஒரு விதமாக போஸ் கொடுத்த கியாரா அத்வானி.பாலிவுட் திரையுலகில் அறிமுகமான வெகு சில நாட்களிலேயே உச்சத்தை பிடித்த கியாரா அத்வானி.குறுகிய காலத்திலேயே அதிக ரசிகர் கூட்டத்தைச் சம்பாதித்த கியாரா அத்வானி.சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக இருந்து வரும் கியாரா அத்வானி அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.