பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான 'மைனா' படத்தில் ரசிகர்கள் மனதில் மைனாவாக இடம் பிடித்த அமலா பால்.
வேலையில்லா பட்டதாரி, தலைவா, பசங்க 2, நிமிர்ந்து நில், உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.2013-ஆம் ஆண்டு வெளியான தலைவா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.தெய்வ திருமகள், வேட்டை, காதலில் சொதுப்புவது எப்படி என பல படங்களில் நடித்தார் அசத்தினார்.மலையாளத்தில் ஆடு ஜீவிதம், டீச்சன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.வேலையில்லா பட்டதாரி படத்தில் அமலா பாலின் கதாபாத்திரம் மிகுந்த வரவேற்பை பெற்றது.அழகு தேவதையாக மின்னும் அமலா பால்.இணையத்தில் வைரலாகும் அமலா பால்.