முகப்பு
நடிகைகள்

ரொமான்டிக் நாயகி 'ராஷ்மிகா மந்தனா' - புகைப்படங்கள்

தமிழ், கன்னடம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
2016-ஆம் ஆண்டு 'கிரிக் பார்ட்டி' திரைப்படத்தின் மூலம் கன்னடத்தில் அறிமுகமானார்.
பகிர்:
2018-ஆம் ஆண்டு 'சலோ' என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து அசத்தினார்.
2020-ஆம் ஆண்டு தமிழில் சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார்.
'கீதா கோவிந்தம்' என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் பிரபலமானவர்.
ராஷ்மிகா நடித்து வரும் படங்கள் ஹிட்டாகி விடுவதால் தென்னிந்திய இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார்.
ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் வசூல் சாதனை படைத்தது.
தென்னிந்திய க்ரஷ் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.