தமிழில் 'கற்றது தமிழ்' என்ற படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அஞ்சலி.
பகிர்:
Updated On : 11 பிப்ரவரி, 2024 at 8:46 PM
'சிங்கம் 2' படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி அசத்திய அஞ்சலி.சில தெலுங்கு படங்களிலும் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்ட அஞ்சலி.
Advertisement
‘மச்சேர்லா நியோஜகவர்கம்’ படத்தில் கிளாமர் நடனம் ஆடிய அஞ்சலி.ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நாயகனாக நடிக்கும் 'ஆர்சி 15' படத்தில் முக்கிய வேடத்தில் அஞ்சலி நடித்துள்ளார்.'ஜான்சி' என்கிற வெப் தொடரில் நாயகியாக நடித்து வருகிறார்.
தமிழில் ராம் இயக்கத்தில் நிவின் பாலி ஜோடியாக பெயரிடப்படாதப் படத்தில் நடித்துள்ளார்.